தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

பொன்னமராவதி: கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி

நாளிதழ் செய்திகள்:

17-12-2016
மாணவர்களின் கல்வி தொடர்பான கணினி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும்  கணினி தொழில் நுட்ப பயன்பாட்டு போட்டி 17-12-2016 அன்று சார்ந்த வட்டார வள மையங்களில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக வட்டார வள மைய அளவிலான  கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி பொன்னமராவதி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

பொன்னமராவதி: கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி பொன்னமராவதி: கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி Reviewed by Balakrishnan Annamalai on 2:42:00 AM Rating: 5

1 comment:

  1. உங்களின் கருத்துக்களை இங்கே
    பதிவிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.